எமது கல்வி நிறுவனத்தின் சிறப்பம்சங்கள்

chef super2

* மிகக் குறைந்த கல்விக் கட்டணத்தில் தரமான பயிற்சி

* மாணவர்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் சிறப்பு பயிற்சி பெரும் வசதி.

* பயிற்சியின்போது உதவித்தொகை உண்டு.

* ஒவ்வொரு மாணவனுக்கும் தனிப்பட்ட முறையில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

* அனுபவமிக்க ஆசிரியர்கள்.

* ஆங்கிலம் பேச இலவச பயிற்சி அளிக்கப்படும்.

* இலவச கம்ப்யூட்டர் பயிற்சி.

* வாழ்வியல் திறன் பயிற்சி அளிக்கப்படும்.

* செய்முறைப் பயிற்சி.

* வயது வரம்பு இல்லை.

* பகுதிநேரக் கல்வி முறையில் பயிற்சி பெற வசதி உள்ளது.

* விடுதி வசதி செய்து தரப்படும்.